 |
| அன்-நஃயிம் மதரஸா மற்றும் பள்ளிவாசல் |
காரைக்காலில் இருந்து 5-கிமி தொலைவில் தேவனூர் சாலையில் அன்-நஃயிம் மதரஸா மற்றும் பள்ளிவாசல் இமாம் ஜாபர் சாதிக் அவர்களின் முயற்சியால் மார்ச்-2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறிய குடிலில் வரிச்சுக்குடி மற்றும் கோட்டுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு திருக்குரான் ஓத மற்றும் மார்க்க கல்வி கற்பிப்பதுடன் இந்த பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு தொழுகையும் நடத்தி வருகிறோம்.
காரைக்கால் சென்னை நெடுஞ்சாலையில் இருப்பதால் அவ்வழியே பயணம் செய்பவர்களுக்கும் தங்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது.
உங்கள் நன்கொடைகள் அன்-நஃயிம் பள்ளியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
"AN NAEEM MADRASAH" என்ற பெயரில் செக் அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலம் உங்கள் நன்கொடைகளை வழங்கலாம். |
| |
| நன்கொடைகள் அனுப்ப: |
Bank of India
Karaikal Branch
AC No: 811010110004414 |
| |
| நன்கொடைகள் தொடர்பிற்கு: |
ஹாஜா முஹைனுதீன்
போன்: +91-93629 10789
இ-மெயில்: ahaja@an-naeem.org |
அ.அஷ்ரஃப்
போன்: +91-98437 03838
இ-மெயில்: aashraf@an-naeem.org |
அ.மு. ஹாஜா ஃபக்ருதின்
போன்: +91-86082 12698
இ-மெயில்: hfakrudin@an-naeem.org |
|
 |